கிருபை ஒன்றே போதும்

2கொரிந்தியர் 12:9
என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.
1. நித்திய கிருபை
ஏசாயா 54:8
நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்
2. நிச்சய கிருபை
ஏசாயா 55:3;
அப்போஸ்தலர் 13:34
நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்
3. நிர்மூலமாகாத கிருபை
புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய...
4. விலகாத கிருபை
ஏசாயா 54:10
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும்...
5. மாறாத கிருபை
ரோமர் 11:29
தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
6. அருமையான கிருபை
சங்கீதம் 36:7
உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது
7. அதிசயமான கிருபை
சங்கீதம் 17:7
உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்
8. நலமான கிருபை
சங்கீதம் 63:3
ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது
9. பெரிய கிருபை
சங்கீதம் 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது
10. மிகுந்த கிருபை
சங்கீதம் 145:8
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
சங்கீதம் 86:5;
புலம்பல் 3:32
11. தாங்கும் கிருபை
சங்கீதம் 94:18
கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.